குரு குறி வச்சா தப்பாது.. அமர்ந்த இடத்திலேயே அடிக்கும் ராசிகள்.. எந்த ராசி தெரியுமா?
குரு பகவான் மிதுன ராசிக்கு சென்றார். குரு பகவானின் பார்வை துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிகளின் மீது விழுகின்றது. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இங்கே காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை மாற்றத்தை செய்வார்கள். அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் 11-ம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி, மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு சென்றார். குரு பகவானின் பார்வை துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிகளின் மீது விழுகின்றது. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இங்கே காண்போம்.