வந்துவிட்டது 2025 புதாதித்ய ராஜயோகம்.. குபேரன் போல வாழப் போகும் 3 ராசிகள்.. கொட்டுது பணம்.. பிடிச்சுக்கோங்க
Budhaditya Yoga: இந்த 2025 ஆம் ஆண்டு புதன் பகவான் தனுசு ராசியிலும் சூரிய பகவான் மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

Budhaditya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு புதன் பகவான் தனுசு ராசியிலும் சூரிய பகவான் மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
புதாதித்ய ராஜயோகத்தால் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கப் போகின்றன. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எதிர்பாராத நேரத்தில் அதிக சம்பளத்தோடு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.