கஷ்டங்கள் கொட்ட போகுது.. கண்ணீரில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் வேட்டை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டங்கள் கொட்ட போகுது.. கண்ணீரில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் வேட்டை!

கஷ்டங்கள் கொட்ட போகுது.. கண்ணீரில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் வேட்டை!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jun 19, 2025 10:56 AM IST

புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் புதன் பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டுச் ராசிகளுக்கு எதிர்மறையான கஷ்ட விளைவுகளை கொடுத்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கஷ்டங்கள் கொட்ட போகுது.. கண்ணீரில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் வேட்டை!
கஷ்டங்கள் கொட்ட போகுது.. கண்ணீரில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் வேட்டை!

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் இவர் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் புதன் பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டுச் ராசிகளுக்கு எதிர்மறையான கஷ்ட விளைவுகளை கொடுத்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உடன் பிறந்தவர்களோடு உங்களுக்கு தகராறுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது. மனக்கவலைகளால் உங்களுக்கு பயம் ஏற்படும் என கூறப்படுகிறது.

குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடுகிறது. தன்னம்பிக்கை இழந்து மனதில் பயம் எழக்கூடும் என கூறப்படுகிறது.

கடக ராசி

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் அதிபதியாக இருக்கக்கூடிய புதன் பகவான் 12-வது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது. மனக்கவலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் சண்டைகள் மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரிய நஷ்டங்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது பணவரவு குறைந்து போகும் என கூறப்படுகிறது. தியானம் மற்றும் யோகா செய்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

புதன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு அசுப காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் பாதையில் பல தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சரியான பாதையை பின்பற்றினால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மந்தமான சூழ்நிலை இருக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலில் பல கஷ்டங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.