2027 வரை சனி உங்களை விட மாட்டார்.. சனி பிடித்த 2 ராசிகள்.. தொட்டதெல்லாம் பணம் கொட்டும்
Lord Sani: சனி பகவானின் மீனராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பது ஒரு சில ராசிகளின் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Sani: நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். விமர்சையும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக்கூடியவர்.
சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் சனி பகவானின் மீனராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பது ஒரு சில ராசிகளின் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கவனத்தோடு செயல்பட்டால் யோகம் கிடைக்கக்கூடும். ஒழுக்கத்தோடு செயல்பட்டால் பண வருமானம் அதிகமாகும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீன ராசி
சனிபகவானின் நேரடியான பயணம் உங்கள் ராசியில் நிகழவுள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டு நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நிகழப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். விடாமுயற்சி வெகுமதியை பெற்று தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உணர்ச்சி ரீதியான உறவுகளை நீங்கள் பேணி காப்பீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.