சனி குரு மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி குரு மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்!

சனி குரு மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 30, 2025 04:39 PM IST

ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைகின்றார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். அதேசமயம் குரு பகவான் ஜூலை ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார்.

சனி குரு மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்!
சனி குரு மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி தனது நிலையை ஜூலை மாதம் மாற்றப் போவதாக கூறப்படுகிறது. அதே சமயம் குருபகவானும் உதயமாகப் போவதாக கூறப்படுகிறது. ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைகின்றார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். அதேசமயம் குரு பகவான் ஜூலை ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார்.

ரிஷப ராசி

குரு மற்றும் சனி மாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்கள் ஜூலை மாதம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

குரு பகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து விதமான சிறப்புகளும் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

குரு சனி மாற்றத்தால் உங்களுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜூலை மாதம் முதல் உங்களுக்கு பணக்கார யோசனை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

குரு சனி மாற்றத்தால் ஜூலை மாதம் முதல் உங்களுக்கு நல்ல பலன்கள் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் நிதி நிலைமை சிறப்பாக முன்னேறும் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடினமான உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறதுகோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.