தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets Find Out The Zodiac Signs In Which Guru Bhagwan Will Get The Yoga Of Luck

Guru: குரு பார்க்கத் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 11:04 AM IST

குரு பகவான் அதிர்ஷ்டத்தின் யோகத்தைப் பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். வரும் மே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் குருபகவானின் தாக்கம் இருக்கும். ஏனென்றால் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விலக்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உங்களை மாற்றுவார். மனதில் இருந்து ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

குரு பகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் நல்ல லாபத்தை கொடுப்பார் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்த போகின்றார். மனம் அமைதி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.