வீடு முழுக்க பணத்தை நிரப்பும் ராகு.. கல்லாப்பெட்டியை திறக்கும் ராசிகள்.. கொட்டுது பாருங்க..!
Lord Rahu: 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் நுழைந்துள்ளார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது.

Lord Rahu: நவகிரகங்களின் அடிப்படையில் ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்தந்த கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் கால சூழ்நிலைகள் மாற்றம் அடையும். நவகிரகங்கள் கால இடைவெளியில் ராசியை மாற்றுவது போல நட்சத்திரங்களையும் மாற்றுவார்கள். அவ்வப்போது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அந்த வகையில் அசுப கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவர். ராகு பகவானுக்கு சொந்த ராசி என எதுவும் கிடையாது.
இவர் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் நுழைந்துள்ளார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.