Lord Saturn: கோடீஸ்வர யோகத்தில் அமர வைக்கும் சனி.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Saturn: கோடீஸ்வர யோகத்தில் அமர வைக்கும் சனி.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Lord Saturn: கோடீஸ்வர யோகத்தில் அமர வைக்கும் சனி.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 23, 2024 05:49 PM IST

Lord Saturn: சனி பகவானின் கும்ப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

கோடீஸ்வர யோகத்தில் அமர வைக்கும் சனி.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
கோடீஸ்வர யோகத்தில் அமர வைக்கும் சனி.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் கும்ப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும் வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். பணக்காரவில் எந்த குறையும் இருக்காது. நிதி ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நண்பர்களாக உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனிபகவான் பயணம் செய்த பெருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 2025 வரை உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9