Lucky Rasis: கூரைய பிச்சுகிட்டு கொட்டும் குரு.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. யோக ராசிகள் யார்?
Lord Guru: குருபகவான் என்று ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.

Lucky Rasis: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்திருக்கின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
குருபகவான் என்று ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.