Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Get The Good Results Of Lord Surya

Sun Transit: பண யோகம் தரும் சூரியன்.. பொங்கல் சிறப்பு பலன்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 12:43 PM IST

சூரிய பகவானின் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

 சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்க உள்ளது வரும் பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரிய பகவானால் பன்னிரண்டு ராசிகளும் பல்வேறு விதமான பலன்களை பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் முழுமையான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சூரிய பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சில ராசிகள் அதிகப்படியான பலன்களை பெறப்போகின்றனர். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன்கள் அனைத்தும் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டக்கார ராசியாக நீங்கள் மாறி உள்ளீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு வாய்ப்புகளை தரப்போகின்றார். உங்களுக்கு பிறகு உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகின்றது. அதிரசத்தின் முழு யோகமும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.