தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Drenched In The Money Rain Of Lord Venus

Lord Venus: அதிர்ஷ்டத்தை தருகிறார் சுக்கிரன்.. யோகத்தைப் பெற்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 02:44 PM IST

சுக்கிர பகவானால் சிறப்பான வாழ்க்கை பெற போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்காக சில காலம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் சுக்கிர பகவான் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.

ஏற்கனவே விருச்சிக ராசிக்குள் செவ்வாய் மற்றும் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றனர் இவர்களோடு சுக்கிர பகவானும் இணைந்துள்ளார். இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் உண்டாகும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். உங்களுக்கு இவர் நல்ல மாற்றங்களை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். நல்ல பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரப்பிற்கு எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி

 

மூன்று கிரகங்களின் கூட்டணியால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. சுக்கிரன் உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுப்பார் பணவரவில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த குறைகள் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

 

சுக்கிர பகவானின் செயற்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.