தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Receive Money From Guru Bhagavan

Guru Bhagavan: குருவின் பொங்கல் தொடக்கம்.. பணமழை இந்த ராசிக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 15, 2024 04:34 PM IST

குருபகவானால் பணயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரும் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குருபகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குரு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றார். தன்னம்பிக்கை அதிகரித்து எடுத்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். மனதில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் முழு நம்பிக்கை ஏற்படும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவிற்கு எந்த துறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். லாப வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.