Lord Ketu 2025: கேது பிச்சுகிட்டு கொட்ட போகிறார்.. 2025 வரை பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்
Lord Ketu 2025: கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Ketu 2025: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேள்வி பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ஆட்சிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். வரும் 2025 வரை இதே கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வார்.
இந்த ஆண்டு முழுவதும் கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.