பண கஷ்டத்தால் கண்ணீர்.. கதற விடப்போகும் சூரியன்.. ஜூன் மாதம் வறுமையை காணும் ராசிகள்
Lord Surya: சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவ கிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் நல்ல திசையில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மிகவும் குறுகிய காலத்தில் தனத்தை இடத்தை சூரிய பகவான் மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பார். சூரிய பகவான் மே 14ஆம் தேதி ஆன நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார்.
இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது. சில ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். அடுத்த ஒரு மாத காலத்திற்கு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்காது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். மொத்தத்தில் நிதி ரீதியாக நீங்கள் இந்த ஒரு மாத காலம் கஷ்டப்பட்டு தீர வேண்டும்.
மிதுன ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் 12-வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் பணக்கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் மிகவும் அதிகரிக்கக்கூடும். கடன் திட்டங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான சோதனைகளைக் கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு எந்த பலன்களும் இருக்காது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அடுத்த ஒரு மாத காலம் உங்களுக்கு நிதி ரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிறைய இழப்புகளை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புத்திசாலித்தனமாக யோசித்து தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எந்த முடிவுகள் எடுத்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. ஏனென்றால் நிதி ரீதியாக உங்களுக்கு சூழ்நிலை சரியாக இல்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
