Lord Mars: பண மயக்கத்தை தரும் செவ்வாய்.. 4 ராசிகளுக்கு ராஜயோகம்
Lord Mars: செவ்வாய் பகவானால் சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மன உறுதி உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசியில் இருந்து விலகி அவரின் உச்ச ராசியான மகர ராசியில் இடம் மாறுகிறார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளும் சிறப்பான பலன்களை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு மங்களநாயகனாக விளங்கி வருகிறார். சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது சாதகமான சூழ்நிலைகளாக உங்களுக்கு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷப ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம் ராசி
புதிதாக வீடு வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றார். வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சாப்பிடுவது மட்டும் கட்டுப்பாடு தேவை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்