3 ராசிகளை விரட்டி அடிக்க போகும் சூரியன்.. வாயை கட்டுப்படுத்த வேண்டும்
- Sun Transit: சூரிய பகவான் இடப்பெயர்ச்சியால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Sun Transit: சூரிய பகவான் இடப்பெயர்ச்சியால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவக்கிரகங்கள் அவ்வப்போது ஒரு சில காலம் எடுத்துக் கொண்டு தனது இடத்தை மாற்றுவார்கள். 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் இடம் மாறுகிறார்.
(3 / 6)
இந்த நேரத்தில் சனிபகவானும் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
கடக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கோபத்தை கட்டுப்படுத்தினால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். வியாபாரத்தில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
சிம்ம ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்