Guru: குரு புரட்டி பொட்டலம் கட்டப் போகிறார்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை
குருபகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.
மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
குரு பகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.
குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். குரு பகவானின் வக்ர நிவர்த்தியால் சில ராசிகள் கஷ்டமான சூழ்நிலையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி
குரு பகவான் உங்களுக்கு சிக்கலை கொடுக்க போகின்றார். எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
குருபகவான் உங்களுக்கு நிதி நிலைமையில் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையோடு சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மகர ராசி
குருபகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் சில சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. செலவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்