Tamil News  /  Astrology  /  Let Us See The Rasis Where Guru Bhagavan Will Face Trouble

Guru: குரு பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 10:44 AM IST

குரு பகவானால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்ய உள்ளார்.

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் சில ராசிகள் மோசமான சூழ்நிலையை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் பல்வேறு விதமான பாதகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் சண்டைகள் ஏற்படும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிக ராசி

 

குருபகவானால் உங்களுக்கு அசுப பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது சிந்தித்துப் பேச வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகமாக வரக்கூடும் வருமானம். எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்கு செலவுகள் இருக்கும். முடிந்தவரை முயற்சி செய்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.