தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Will Get Lucky Due To Transit Of Ragu Ketu

Ragu Ketu: ராகு கேது உச்சம் கொண்டு செல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 05:37 PM IST

Rahu Ketu Transit: ராகம் மற்றும் கேது இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாகும் நகரக்கூடிய பிரதமாக விளங்கிவரும். இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதன் காரணமாக இவர்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகம் மற்றும் கேது நடந்த ஆண்டு தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசிகளும் பயணம் செய்து வருகின்றார்கள். இவர்களுடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளையும் இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

ராகு கேது உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்m நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் கேது அமர்ந்திருக்கின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்காக கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நீங்கள் வெற்றிக்கான அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

ராகு கேதுவால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியல் சிறந்து விளங்குவார்கள். அனைவரும் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.