குரு நட்சத்திர பெயர்ச்சி.. ஏப்ரல் முதல் 3 ராசிகளுக்கு பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு நட்சத்திர பெயர்ச்சி.. ஏப்ரல் முதல் 3 ராசிகளுக்கு பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்

குரு நட்சத்திர பெயர்ச்சி.. ஏப்ரல் முதல் 3 ராசிகளுக்கு பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்

Apr 15, 2024 03:51 PM IST Suriyakumar Jayabalan
Apr 15, 2024 03:51 PM , IST

  • Nakshatra peyarchi: குருபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்திற்குள் செல்கிறார். இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(2 / 6)

குருபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்திற்குள் செல்கிறார். இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும் உயர் அலுவலர்களிடம் மரியாதை கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்