தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Get Rajayoga Due To Transit Of Venus

Sukra Transit 2024 : சுக்கிரன் இடம் மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 01:59 PM IST

சுக்கிரப் பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

 சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சுக்கிர பகவான் இன்று தனது ராசியை மாற்றுகிறார். தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும். நல்ல செய்திகள் உங்களைத் தேடினவரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இன்பமான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.

சிம்ம ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.