தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis In Which Guru Bhagavan Spreads Good Results

Guru Peyarchi: குரு உச்சத்திற்கு கொண்டு செல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 09:28 AM IST

குருபகவான் நல்ல பலன்களை பரப்புக்கும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைத்தார்.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேரான பயணத்தில் குரு பகவான் இருந்து வருகிறார். வரும் மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்கிறார். 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

குரு பகவான் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க போகின்றார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில இந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

 

குருபகவானால் இந்த புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.