தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The People Of The Zodiac Who Are Going To Get Heavenly Life

Guru Palan: குரு சொர்க்க வாழ்க்கை ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 09:51 AM IST

குருபகவான் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். இனிய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். அனைத்து விதமான வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். தொழிற்சார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். வருமானத்தில் நல்ல உயர்வு உண்டாகும். புதிய வலிகளில் வருமானத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.