Tamil News  /  Photo Gallery  /  Let Us See The People Of The Zodiac Who Are Blessed With Good Life By Saturn

சனி பொட்டு வைத்து விட்டார்.. பொற்காலமாக மாறப் போகும் ராசிகள்

Jan 24, 2024 05:26 PM IST Suriyakumar Jayabalan
Jan 24, 2024 05:26 PM , IST

  • சனிபகவானால் நல்ல வாழ்க்கையை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். நீதிமானாக வழங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

(1 / 7)

நவகிரகங்களில் சனி பகவான் கடின உழைப்பின் நாயகனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார் இவர் ஒரு அரசியல் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

(2 / 7)

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் செஞ்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். மிகவும் மெதுவாக நகர்கின்ற காரணத்தினால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

(3 / 7)

சனிபகவானில் இந்த பயணம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் அளவிற்கு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 7)

ரிஷப ராசி: பல்வேறு விதமான வாய்ப்புகளை உங்களுக்கு சனி கொடுக்க போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டில் வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதில் நாட்டம் அதிகரிக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 7)

மிதுன ராசி: சனி பகவான் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கப் போகின்றார். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் சுபச் செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

(7 / 7)

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

மற்ற கேலரிக்கள்