குரு சூனியம் வைக்கப்போறார்.. தரமான அடி காத்திருக்கு.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்..
Krittikai Nakshatra: கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Apr 24, 2025 05:00 AM‘வெற்றி தேடி வரும்.. சிறப்பான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்’இன்று ஏப்.24 உங்க நாள் எப்படி இருக்கும்!
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டு குரு பகவான் இடப்பெயர்ச்சி செய்யப் போகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். அது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு விதமான செயல்பாடுகளும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார். இது ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அந்த ராசிகள் எது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தை அதிகரித்துக் கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். பல இடங்களில் புதிய முதலீடுகள் செய்திருந்தால் உங்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல யோகங்கள் உண்டாகும்.
மேஷ ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல அதிகரிப்பை கொடுக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். கூட்டு வணிக முறை உங்களுக்கு எதிர்பார்த்ததை விட வருமானத்தை அதிகப்படுத்திக் கொடுக்கும்.
கடக ராசி
குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருகின்ற நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீரென பண வரவு அதிகரிக்கும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ராஜா அரியணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
