Zodiac Signs: சிம்மத்தில் புகுந்து சூறையாடும் புதன்.. 3 ராசிகள் கொட்டும் யோகம்.. பண விளையாட்டு எங்கே!-let us see about the zodiac signs that will enjoy good fortune as lord mercury enters leo - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: சிம்மத்தில் புகுந்து சூறையாடும் புதன்.. 3 ராசிகள் கொட்டும் யோகம்.. பண விளையாட்டு எங்கே!

Zodiac Signs: சிம்மத்தில் புகுந்து சூறையாடும் புதன்.. 3 ராசிகள் கொட்டும் யோகம்.. பண விளையாட்டு எங்கே!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 05, 2024 11:42 AM IST

Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Zodiac Signs: சிம்மத்தில் புகுந்து சூறையாடும் புதன்.. 3 ராசிகள் கொட்டும் யோகம்.. பண விளையாட்டு எங்கே!
Zodiac Signs: சிம்மத்தில் புகுந்து சூறையாடும் புதன்.. 3 ராசிகள் கொட்டும் யோகம்.. பண விளையாட்டு எங்கே!

அந்த வகையில் புதன் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

புதன் பகவான் உங்கள் ராசிகள் ஐந்தாவது பெட்டியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் உறவு சுமூகமாக மாறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கடக ராசி

புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து தொழில்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.வழி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். இதுவரை குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் அனைத்தும் குறையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்m உங்கள் வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.