Lord Luck: ஜாக்பாட் எடுக்க போகும் ராசிகள் சூரியன்.. அள்ளி கொட்ட போகிறார்.. இந்த ராசிகள் உச்சம் தான்
- Lord Surya: கிரகங்களின் ராஜாவாக கருதப்படும். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Surya: கிரகங்களின் ராஜாவாக கருதப்படும். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் இடம் மாறும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கடக ராசிக்கு செல்கிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 6)
கிரகங்களின் ராஜாவாக கருதப்படும். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: சூரியபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு வீடு தேடி பண வரவு இருக்கும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சீராக இருக்கும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும். பண வரவு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பயணங்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
விருச்சிக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும்.
மற்ற கேலரிக்கள்