Mass Luck: மரண மட்ட குத்தாட்டம் போடும் ராசிகள்.. செவ்வாய் பார்த்துக் கொள்வார்.. நீங்கள் தலையிட தேவையில்லை..-let us see about the zodiac signs that will be influenced by lord mars in yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mass Luck: மரண மட்ட குத்தாட்டம் போடும் ராசிகள்.. செவ்வாய் பார்த்துக் கொள்வார்.. நீங்கள் தலையிட தேவையில்லை..

Mass Luck: மரண மட்ட குத்தாட்டம் போடும் ராசிகள்.. செவ்வாய் பார்த்துக் கொள்வார்.. நீங்கள் தலையிட தேவையில்லை..

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 30, 2024 04:37 PM IST

Mass Luck: செவ்வாய் பகவான் மிதுன ராசியில் மிகவும் வலிமையாக மாறியுள்ளார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் வலிமையால் யோகத்தை அனுபவிக்க போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

Mass Luck: மரண மட்ட குத்தாட்டம் போடும் ராசிகள்.. செவ்வாய் பார்த்துக் கொள்வார்.. நீங்கள் தலையிட தேவையில்லை..
Mass Luck: மரண மட்ட குத்தாட்டம் போடும் ராசிகள்.. செவ்வாய் பார்த்துக் கொள்வார்.. நீங்கள் தலையிட தேவையில்லை..

அந்த வகையில் செவ்வாய் பகவான் மிதுன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அவருடைய நிலைமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் பகவான் மிதுன ராசியில் மிகவும் வலிமையாக மாறியுள்ளார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் வலிமையால் யோகத்தை அனுபவிக்க போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

சிம்ம ராசி

செவ்வாய் பகவானின் நிலையால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசிகள் அனைத்தும் நிறைவேறும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

கும்ப ராசி

செவ்வாய் பகவானின் நிலையால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அதர்சத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறைந்து அனைத்தும் சாதகமாக மாறும்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் நிலைமையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து. முன்னேற்றம் காணப்படும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner