Jackpot: சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. பணம் மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. பணம் மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி?

Jackpot: சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. பணம் மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 12, 2024 02:01 PM IST

Jackpot: சுக்கிரன் தற்போது கடக ராசியில் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் கடக ராசி பயணத்தில் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. பணம் மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி?
சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. பணம் மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரனின் ராசி மாற்றம் மட்டும் அல்லாது அஸ்தமனம் உதயம் உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் சுக்கிரன் தற்போது கடக ராசிகள் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் கடக ராசி பயணத்தில் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

கடக ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய போகின்றார். அதனால் ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாத அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் சிறப்பான பலனை பெற்று தரும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகின்றது.

மிதுன ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்த போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் சித்திக் கிடந்த பணம் உங்களுக்கு தேதி வரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9