Guru Chandra: குரு விரட்டி விரட்டி பிடித்த சந்திரன்.. பணத்தின் மூழ்கிய 3 ராசிகள்.. அதிர்ஷ்டமாக கொட்டும்!-let us see about the zodiac signs that get royal life through guru chandra conjunction - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Chandra: குரு விரட்டி விரட்டி பிடித்த சந்திரன்.. பணத்தின் மூழ்கிய 3 ராசிகள்.. அதிர்ஷ்டமாக கொட்டும்!

Guru Chandra: குரு விரட்டி விரட்டி பிடித்த சந்திரன்.. பணத்தின் மூழ்கிய 3 ராசிகள்.. அதிர்ஷ்டமாக கொட்டும்!

Aug 29, 2024 02:30 PM IST Suriyakumar Jayabalan
Aug 29, 2024 02:30 PM , IST

  • Guru Chandra: குரு மற்றும் சந்திரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ள காரணத்தினால் கஜகேசரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. 

(1 / 7)

கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளடவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 7)

அந்த வகையில் அமைதியாக விளங்க கூடிய சந்திர பகவான் கடக ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த ஜூலை இரண்டாம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் ஒரு சந்திர பகவான் இணைந்துள்ளார். குரு மற்றும் சந்திரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ள காரணத்தினால் கஜகேசரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. யோக ராசியாக கருதப்படும் இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாரங்கள் உங்களுக்கு உண்டாகும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்