ஜாக்பாட்.. ஜாக்பாட்.. ஜாக்பாட்.. மாடி வீடு கட்டும் ராசிகள்.. பண மழையில் நனைய வைக்கும் புதன்.. 3 ராசிகள்!
Lord Mercury: புதன் பகவானின் அனுஷம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் நரம்பு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
அந்த வகையில் கடத்த அக்டோபர் 31ம் தேதி அன்று புதன் பகவான் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்கு சென்றார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் அனுஷம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
துலாம் ராசி
புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்களை பெற்றுத் தருகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். மன உறுதி உங்களுக்கு அதிகமாகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் துல்லியமாக கையாளக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு வரும்.