கேட்டை நட்சத்திரம் இருக்கீங்களா.. புதன் புகுந்து விட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம் யோகம் வருது தெரியுமா?
Lord Mercury: புதன் பகவானின் கேட்டை நட்சத்திரம் பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் சிறிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். ஆனால் அனைத்து விதமான மாற்றங்களையும் பெரிய அளவில் செய்யக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் புதன் பகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் புதன் பகவான் கேட்டை நட்சத்திரத்தில் நுழைகின்றார். மற்ற நட்சத்திரங்களில் நுழைவதை விட கிரகங்கள் கேட்டை நட்சத்திரத்தில் நுழையும் பொழுது நன்மைகள் அதிகம் செய்வார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம் புதன் பகவானின் கேட்டை நட்சத்திரம் பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.