சனி சாட்டையால் சம்பவம்.. திக்கி திணறி ஓடும் ராசிகள்.. கதறிக்கொண்டு பணம் வரும்.. ஓடி போய் பிடிங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி சாட்டையால் சம்பவம்.. திக்கி திணறி ஓடும் ராசிகள்.. கதறிக்கொண்டு பணம் வரும்.. ஓடி போய் பிடிங்க!

சனி சாட்டையால் சம்பவம்.. திக்கி திணறி ஓடும் ராசிகள்.. கதறிக்கொண்டு பணம் வரும்.. ஓடி போய் பிடிங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 24, 2024 01:13 PM IST

Lord Saturn: நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி சனி பகவான் அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி சாட்டையால் சம்பவம்.. திக்கி திணறி ஓடும் ராசிகள்.. கதறிக்கொண்டு பணம் வரும்.. ஓடி போய் பிடிங்க!
சனி சாட்டையால் சம்பவம்.. திக்கி திணறி ஓடும் ராசிகள்.. கதறிக்கொண்டு பணம் வரும்.. ஓடி போய் பிடிங்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் சனிபகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி சனி பகவான் அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள். உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner