Shani Rahu Peyarchi: ராகு மாற்றம்.. சனி ஆசீர்வாதம்.. உச்ச ராசிகள்.. பண மழை கொட்டும்.. உங்க ராசி என்ன?-let us see about the rasis that are blessed by both rahu and shani - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Rahu Peyarchi: ராகு மாற்றம்.. சனி ஆசீர்வாதம்.. உச்ச ராசிகள்.. பண மழை கொட்டும்.. உங்க ராசி என்ன?

Shani Rahu Peyarchi: ராகு மாற்றம்.. சனி ஆசீர்வாதம்.. உச்ச ராசிகள்.. பண மழை கொட்டும்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 02, 2024 01:20 PM IST

Shani Rahu Peyarchi: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ரசிகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Shani Rahu Peyarchi: ராகு மாற்றம்.. சனி ஆசீர்வாதம்.. உச்ச ராசிகள்.. பண மழை கொட்டும்.. உங்க ராசி என்ன?
Shani Rahu Peyarchi: ராகு மாற்றம்.. சனி ஆசீர்வாதம்.. உச்ச ராசிகள்.. பண மழை கொட்டும்.. உங்க ராசி என்ன?

அந்த வகையில் ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்றாவது பாதத்தில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ரசிகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கும்ப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். நன்மைகளை அதிகப்படுத்திக் கொடுக்கும். சனி பகவானின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி கரமாக முடிவடையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடினம் முயற்சி உங்களுக்கு வெற்றி தேடி தரும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.

மகர ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும் இருக்கும். கணிசமான முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் வெற்றி பெறமாக முடிவடையும். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக செலவிடக்கூடிய நேரம் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். வாழ்க்கையில் உங்களுக்கு திருப்தி ஏற்படும். அனைத்து சிக்கல்களும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். முன்பு இருந்ததைவிட உங்களுக்கு தற்போது நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். குடும்பத்திலும் உங்களுக்கு சிறப்பான உதவி கிடைக்கும். நீண்ட கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner