Saturn Transit: சனீஸ்வரன் வரார் வழி விடு.. இனிமேதான் ஆட்டம் களை கட்ட போகிறது.. ஓஹோ ராசிகள் இவங்கதான்!-let us see about the rasis enjoying the yoga due to saturn transit - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Transit: சனீஸ்வரன் வரார் வழி விடு.. இனிமேதான் ஆட்டம் களை கட்ட போகிறது.. ஓஹோ ராசிகள் இவங்கதான்!

Saturn Transit: சனீஸ்வரன் வரார் வழி விடு.. இனிமேதான் ஆட்டம் களை கட்ட போகிறது.. ஓஹோ ராசிகள் இவங்கதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 26, 2024 11:15 AM IST

Saturn Transit: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூன்று ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn Transit: சனியே வந்து இறங்கிய ராசிகள்.. தாரை தப்பட்டை கிழியப்போகுது.. சனீஸ்வரன் தொடங்கினார்..
Saturn Transit: சனியே வந்து இறங்கிய ராசிகள்.. தாரை தப்பட்டை கிழியப்போகுது.. சனீஸ்வரன் தொடங்கினார்..

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்தவர்கள் இதனால் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார்.

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூன்று ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வருமானத்தில் உயர்வு கிடைக்கும். எதிரில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும். இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

கும்ப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது ராஜ யோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். ஆளுமை திறன் அதிகரிக்க கூடும். புதிய முதலீடுகள் நாங்கள் ஆபத்தை பெற்று தரும்.

எதிர்காலத்தில் உங்களுக்கு எதிர் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்த்துக்கள் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாத அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். சனி பகவானால் நிதி நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண மழையில் நீங்கள் நனைய போகின்றீர்கள். புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கப் போகின்றது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தொடர்புடையை செய்திகள்