சனி.. தீபாவளிக்கு பிறகு தீபாவளி கொண்டாடும் ராசிகள்.. நீங்க பணத்தோடு விளையாடுவது உறுதி!
Lord Shani: சனி பகவானின் செயல்பாட்டால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படும். சொன்னார் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இது காணலாம்.

Lord Shani: நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். நேராக பயணத்தை மேற்கொள்ளும் சனி பகவானின் செயல்பாட்டால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படும். சொன்னார் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இது காணலாம்.