செய்த பாவம் குறையும் ராசிகள்.. நன்மைகளை செய்ய வைக்கும் செவ்வாய்.. இனி அதிர்ஷ்டம் தேடி வரும்
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்தும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 22, 2025 11:15 AMZodiac Signs: இந்த ராசிகள் வாழ்க்கை தலைகீழ் மாற்றம்.. குரு நட்சத்திர இடமாற்றத்தால் உருவான யோகம்.. என்ன நடக்கப்போகுது?
Mar 22, 2025 09:58 AMசூரிய கிரகணம் 2025: இந்த ராசிகள் வாழ்க்கை எப்படி மாறும்?.. சனி சூரிய கிரகணத்தன்று மாறுகிறார்.. என்ன நடக்கப்போகுதோ?
Mar 22, 2025 09:44 AMமே மாதம் கேது பெயர்ச்சி.. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
Mar 22, 2025 07:54 AMபிறவியிலேயே லட்சுமி தேவியின் அருள் பெற்ற 5 ராசிகள் இதோ.. செல்வம், புகழ் குவியும் அந்த ராசிக்காரரா நீங்கள்!
Mar 22, 2025 07:00 AMGuru Transit 2025: குரு பெயர்ச்சி 2025 இல் ஜாக்பாட்.. இந்த ராசிகள் தலையெழுத்து மாறப்போக்து.. மே மாதம் குறி..!
Mar 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : கவலை வேண்டாம்.. கனவு நனவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு..இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
அந்த வகையில் செவ்வாய் பகவான் அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திருச்சிற்றம்பலம் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் லாபத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் சம்சாரம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி உள்ளது. அனைத்தும் முயற்சிகளும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
துலாம் ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுப காலத்தை தொடங்கி வைக்கின்றது. பல்வேறு விதமான பாவத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். அதிரசத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்திலும் உங்களுக்கு சிறப்பான லாபம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
