Kumbam Rasipalan: ’வாயை குறைந்தால் வாழ்கை சிறக்கும்! வாக்குவாதம் வேண்டாம்!’ கும்பம் ராசிக்கான இன்றைய ராசி பலன்!
Kumbam Rasipalan: இன்று காதல் வாழ்க்கையில் கொண்டாட வேண்டிய தருணங்கள் ஏற்படும். பிஸியான அலுவலக பணிகள் வளர்ச்சிகான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். இன்று நீங்கள் பணத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். ஆரோக்கியம் சீரானதாக இருக்கும்.

காதல் விவகாரம் பற்றி அதிகம் பேசி, இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். பணியில் உங்களின் அர்ப்பணிப்பு, தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். செல்வம் சார்ந்த முதலீடுகளை புத்திசாலித்தனமாக செய்யுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 22, 2025 05:30 AM'நல்ல நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்' இன்று மே.22 இன்று உங்களுக்கு நாள் சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
இன்று காதல் வாழ்க்கையில் கொண்டாட வேண்டிய தருணங்கள் ஏற்படும். பிஸியான அலுவலக பணிகள் வளர்ச்சிகான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். இன்று நீங்கள் பணத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். ஆரோக்கியம் சீரானதாக இருக்கும்.
காதல் எப்படி?
கும்பம் ராசிக்காரர்கள் காதல் விவகாரத்தில் சிறு சிறு கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இது பெரும்பாலும் ஈகோக்கள் காரணமாக இருக்கும் என்பதால் சிக்கல்களை தீர்ப்பதில் கவனமாக இருங்கள். வாழ்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். காதல் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். காதல் உறவுகளில் முதிர்ச்சியான மனப்பான்மை உடன் நடந்து கொள்வது நன்மைகளை ஏற்படுத்தி தரும். சிலரது காதல் உறவில் பிணைப்பு வலுவடையும். திருமணம் ஆன பெண்கள் சிலர் கருத்தரிப்பார்கள். தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் காதலர்களுடன் நேரத்தை செலவிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.