கேது தட்டாமல் கொட்டப் போகும் ராசிகள்.. பண மழை எந்த ராசிகள் மீது விழப் போகுது பாருங்க!
கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானுக்கென சொந்த ராசிகள் கிடையாது.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
அந்த வகையில் கேது பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைவரது வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
கேது பெயர்ச்சி மூலம் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செஞ்சாரம் செய்ய போகின்றார். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து திட்டங்களும் உங்களுக்கு வெற்றி அடையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| குரு பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
சிம்ம ராசி
கேது பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் லக்கின வீட்டில் கேது பகவான் நுழைவதால் பெரிய வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆளுமை திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனீஸ்வரன் அள்ளிக் கொடுக்கப்போகும் ராசிகள் இவர்கள்தான்
தனுசு ராசி
கேது பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு அபரிமிதமான முன்னேற்றங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் கேது பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
