’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!

’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Dec 24, 2024 06:10 AM IST

தர்மகர்மாதிபதி யோகத்தை தீர்மானிப்பதில் 9ஆம் இடத்தில் பங்கு முக்கியம் ஆகும். சூரியன், குரு ஆகிய இரண்டு கிரகங்களும் 9ஆம் இடத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றன.

’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!
’முற்பிறவியில் நீங்கள் யார்? உங்கள் தந்தையால் ஆதாயம் கிடைக்குமா?’ 9ஆம் இட ரகசியங்கள்!

9ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானம்!

இதில் 9ஆம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம், பிதுர் ஸ்தானம், தகப்பன் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. தகப்பன், அதிஷ்டம், முன்னோர்கள், உயர்கல்வி, தெய்வ அனுகூலம், பெரிய மனிதர்களின் ஆதரவு, நீண்ட தூர பிரயணாங்கள், ஆலய சேவை, நேர்மை, நீதி, வாக்கை காப்பாற்றுதல், குரு அருள், மந்திர உபதேசம், அன்னிய தேசத்தில் வாசம், வெளிநாட்டு வாழ்கை, நீடித்த புகழ், தெய்வ பக்தி, தகப்பனால் கிடைக்கும் ஆதாயம், சொத்து சேர்க்கும் விதி, பயணத்தால் ஆதாயம், தந்தை உடனான உறவுகள், மனைவியின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை குறிக்கும் இடமாக 9ஆம் இடம் உள்ளது. 

5ஆம் இடத்திற்கு பித்ரு ஸ்தானம்!

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்திற்கு பித்ரு ஸ்தானமாக 9ஆம் இடம் விளங்குகிறது.  தர்மகர்மாதிபதி யோகத்தை தீர்மானிப்பதில் 9ஆம் இடத்தில் பங்கு முக்கியம் ஆகும். சூரியன், குரு ஆகிய இரண்டு கிரகங்களும் 9ஆம் இடத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றன. 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner