2025ல் சனியின் ராசி மாற்றம்..எந்த ராசிகளுக்கு எல்லாம் விடுதலையைத் தரும்.. யார் சிறைப் பிடிக்கப்படுவார்கள்?
2025ல் சனியின் ராசி மாற்றம்.. எந்த ராசிகளுக்கு எல்லாம் விடுதலையைத் தரும்.. யார் சிறைப் பிடிக்கப்படுவார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.

2025ல் சனியின் ராசி மாற்றம்.. எந்த ராசிகளுக்கு எல்லாம் விடுதலையைத் தரும்.. யார் சிறைப் பிடிக்கப்படுவார்கள்?
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. சனி ஒரு பாவ கிரகம் மற்றும் கொடூரமான கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில், சனியின் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் எல்லா கிரகங்களையும் விட மெதுவாக நகர்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றி அடுத்த ராசியில் நுழைகிறார். சனி ராசியின் மாற்றம் சில லாபங்களையும் சில இழப்புகளையும் தரும்.
சனி பகவானைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால் சனி பகவான் நியாயமாக நடந்து கொள்பவர். ஒருவர் பாவம் செய்தால் அதற்கேற்ப கர்மாவை அனுபவிக்க வைப்பவர். சனியின் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, ஏழரை நாட்டுச் சனி மற்றும் அர்த்தாஷ்டமச் சனி சில ராசிகளில் நடக்கின்றன.