முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருக்கு.. அப்ப நீங்க கோடீஸ்வரர் தான்.. மச்சக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருக்கு.. அப்ப நீங்க கோடீஸ்வரர் தான்.. மச்சக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா?

முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருக்கு.. அப்ப நீங்க கோடீஸ்வரர் தான்.. மச்சக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா?

Apr 19, 2024 12:40 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 12:40 PM , IST

  • Moles: நமது உடலில் மச்சங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து நமது வாழ்க்கை பண்புகள் ஆளுமை திறன்கள் அனைத்தும் உட்பட்டு இருப்பதாக பல்வேறு கணிப்புகள் ஜோதிட சாஸ்திரத்தில் செய்யப்பட்டுள்ளது.

நமது உடலில் பிறக்கும்போதே இயற்கையாக மச்சங்கள் தோன்றுகின்றன. அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மச்சங்களை பெரிதாக நாம் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் நாம் நினைப்பதை விட அதில் பல்வேறு விதமான அர்த்தங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பழங்காலத்தில் இருந்து மச்சத்தின் மீது பல நம்பிக்கைகள் இருந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

நமது உடலில் மச்சங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து நமது வாழ்க்கை பண்புகள் ஆளுமை திட்டவைகள் அனைத்தும் உட்பட்டு இருப்பதாக பல்வேறு கணிப்புகள் ஜோதிட சாஸ்திரத்தில் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நமது முகத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்கக்கூடிய மச்சங்களுக்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மச்சங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதற்கு இந்த பதிவில் காணலாம்  

(2 / 7)

தலைக்கு மேல் மச்சம்: தலைக்கு மேல் பகுதியில் உங்களுக்கு மச்சம் இருந்தால் வாழும் நாட்கள் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மோசமான தருணங்கள் வந்தாலும் அதனை இந்த மச்சம் எளிதாக அதிர்ஷ்ட காரணியாக மாற்றிவிடும் எனக் கூறப்படுகிறது

(3 / 7)

நெற்றி பகுதி: உங்களுக்கு வெற்றிப் பகுதியில் மச்சங்கள் இருந்தால் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பீர்கள் எனக்கு கூறப்படுகிறது உச்சம் பெற்றவர்கள் என அனைத்து தொடர்களும் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது 

(4 / 7)

புருவங்கள் இருக்கும் பகுதி: புருவங்களின் அருகில் உங்களுக்கு மச்சம் இருந்தால் வெற்றியோடு சேர்ந்த செல்வ செழிப்பு உண்டாகும் என கூறப்படுகிறது மேலும் உங்கள் வாழ்க்கையில் வளம் அதிகரிக்கும் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. 

(5 / 7)

மூக்கு: உங்களுக்கு மச்சங்கள் மூக்கின் பாலத்தில் இருந்தால் அது அதிகார சக்தி என கூறப்படுகிறது உங்களுக்கு வலிமையான தலைமைத்துவம் குணங்கள் இருக்கும் எனவும் உறுதியான நிலைப்பாடோடு செயல்பட கூடியவர்கள் எனவும் கூறப்படுகிறது

(6 / 7)

உதடுகள்: உங்கள் உதடுகளை சுற்றி மச்சங்கள் இருந்தால் உங்களுக்கு கவர்ச்சி மற்றும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ஆளுமை மற்றும் கவர்ச்சி தன்மையால் மற்றவர்களை ஈர்க்கும் காந்த தன்மை கொண்டிருப்பீர்கள் எனக் கூறப்படுகிறது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்