கன்னி ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்தாண்டு கன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் பல தடைகளை சந்திருக்கலாம். பலருக்கு எதிர்பார்த்தது நடைபெறாமல் போயிருக்கலாம். நல்ல வேலை, தொழில், திருமண வாழ்க்கை என்று பலரும் பல கனவுகளோடு இருந்திருக்கலாம். ஆனால், எதிர்பார்த்தது கைகூடாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களது முயற்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பழையன கழிதலும் புதியது புகுதலுமாக வர இருக்கிறது 2024 புத்தாண்டில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு காதல் வாழ்க்கை, தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்களின் இயல்புகள்
கன்னி ராசிக்காரரின் குணங்கள்
கன்னி ராசியின் சின்னம்
கன்னி ராசிக்காரரின் குணங்கள்
கன்னி ராசியின் குறைபாடுகள்
கன்னி ராசிக்காரரின் தொழில்
கன்னிராசிக்காரரின் ஆரோக்கியம்
கன்னி ராசிக்காரரின் நட்பு
கன்னி ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்
Dhanusu : தனுசு ராசியினரே.. காதல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.. துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்!
Saturday, February 8, 2025

Mithunam : மிதுன ராசியினரே.. உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.. இன்றைய நாள் எப்படி இருக்கும்?
Saturday, February 8, 2025

Mesham : மேஷ ராசி நேயர்களே.. உங்கள் பணத்தை கவனமாக கையாளுங்கள்.. இந்த விஷயத்தில் கவனம்.. உங்கள் நாள் எப்படி இருக்கும்?
Saturday, February 8, 2025

Magaram : மகர ராசி சில பெண்களுக்கு திருமணம் கைகூடும்.. பணம், ஆரோக்கியம் இரண்டும் இன்று சாதகமாக இருக்கும்!
Saturday, February 8, 2025

Kadagam : கடக ராசி நேயர்களே.. துணையுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம்.. இன்றைய நாள் எப்படி இருக்கும்?
Saturday, February 8, 2025

Rishabam : ரிஷப ராசி நேயர்களே.. உங்கள் துணையுடன் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்!
Saturday, February 8, 2025
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.