ரிஷபம் ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
வேலை
சனி உங்களுக்கு இந்த ஆண்டில் கொஞ்சம் சாதகமாக இருக்கிறார். குறிப்பாக 10-ஆம் இடத்தில் அவர் மிகவும் சாதகமாக இருக்கிறார். ஆகையால், உங்களது வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். தைரியமாக நீங்கள் களம் இறங்கலாம்.
செல்வம்
பதினொன்றாம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். அவர் சனியை விட இன்னும் நன்றாக உங்களுக்கு சில விஷயங்களை செய்யப் போகிறார். அதனால் உங்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ரிஷப ராசிக்காரரின் சுபாவம்
ரிஷப ராசி அதிபதிக்கு ஏற்ற குணங்கள்
ரிஷப ராசியின் சின்னம்
ரிஷப ராசியின் குணங்கள்
ரிஷப ராசியின் குறைபாடுகள்
ரிஷப ராசியின் தொழில்
ரிஷபம் ஆரோக்கியம்
ரிஷப ராசிக்காரரின் நட்பு
ரிஷப ராசிக்காரரின் காதல் மற்றும் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்'மேஷ ராசியினரே வீடு, வாகனம் வாங்க ரெடியா.. வாக்குவாதம் வேண்டாம்.. செல்வம் தேடி வரும்' நவ.8 இன்றைய ராசிபலன் இதோ!
Friday, November 8, 2024
பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் ஜடா மகுட தீர்த்தம்.. ராமனின் தோஷத்தை போக்கிய சிவபெருமான்.. ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
Friday, November 8, 2024
’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
Thursday, November 7, 2024
’சிம்ம ராசிக்கு அஷ்டம சனி! செம்ம அடி கொடுக்க போகும் சனி பகவான்! ஆட்டம் ஆரம்பம்!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
Thursday, November 7, 2024
அள்ளிக் கொடுத்து வாழ வைக்கும் புதன்.. ஆட்டத்தை தொடங்க போகும் ராசிகள்.. இனி இவர்களின் பக்கம் யோகம்!
Thursday, November 7, 2024
’மகரம் ராசிக்கு கிடைக்கும் அரண்மணை யோகம்!’ குதித்து விளையாடும் ராகு! சனி! இதுதான் நேரம்!
Thursday, November 7, 2024
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.