தனுசு ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
2024 ம் ஆண்டில் தனுசு ராசியினருக்கு எந்த மாதிரியான பலன்கள் இருக்கப் போகிறது? என்பதை பார்க்கலாம். 2023 கசப்புகள் எல்லாம் கடக்கப் போகிறதா? 2024ல் இனிப்புகள் பெருகப் போகிறதா? இதோ துல்லியமான கணிப்புகள்:
தனுசு ராசிக்கு என்ன நடக்கும்?
2024ல் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு குரு பெயர்ச்சி அடைவதை தவிர வேறு எந்த பெயர்ச்சியும் இல்லை. தனுசுக்கு 2023ல் நிறைய நன்மைகள், நல்ல செயல்கள் நடந்திருக்கிறது. 2024ல் சனி பாதுகாப்பாக இருக்கிறார். அவரால் எந்த தொல்லையும் இல்லை. 10ல் கேது இருப்பதால், பிரச்னை வருமா? என்கிற பயம் பலரிடம் இருக்கு. 4ல் இருக்கும் ராகு, பெரிய தொல்லை தரப்போவதில்லை. குரு பெயர்ச்சியால் பலன் குறையலாம், ஆனால் அவர் உங்கள் ராசிநாதன், எங்கிருந்தாலும், அவர் பாதுகாப்பார்.
தனுசு ராசிக்காரர்களின் இயல்புகள்
தனுசு ராசி அதிபதிக்கு ஏற்ற குணங்கள்
தனுசு ராசியின் சின்னம்
தனுசு ராசிக்காரர்களின் குணங்கள்
தனுசு ராசிக்காரரின் குறைபாடுகள்
தனுசு ராசிக்காரரின் தொழில்
தனுசு ராசிக்காரரின் ஆரோக்கியம்
தனுசு ராசிக்காரரின் நட்பு
தனுசு ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்
Sukra Transit: சுக்கிரன் மீன ராசி பயணத்தால் மரியாதை.. இந்த ராசிகள் நிலை என்ன?.. அதிர்ஷ்டம் வருகிறதா?
Thursday, February 6, 2025

Bhudhan Horoscope: இளவரசன் புகுந்து விட்டார்.. புதன் பெயர்ச்சி பலன்கள் பெறுகின்ற ராசிகள்.. நல்ல காலம் யாருக்கு?
Thursday, February 6, 2025

Mass Luck: கோடிகளால் நிரப்ப போகிறார் குரு பகவான்?.. 2025-ல் யோகத்தை அள்ளும் ராசிகள் நீங்கள் தானா?
Thursday, February 6, 2025

Sani: சனி வாசலில் இருந்து இருக்கிறார்.. இந்த ராசிகள் பணத்தை அள்ளப்போவது உறுதியா?.. பண மூட்டைகள் தயாரா?
Thursday, February 6, 2025

Meenam: மீனம் ராசியினருக்கு இந்த நாள் சூப்பரா? சுமாரா?.. தொழில், ஆரோக்கியம் எப்படி இருக்கும்?.. இன்றைய ராசிபலன்!
Thursday, February 6, 2025

Kumbham: எதிர்பார்த்த பலன்கள் கிடைக்குமா?.. கும்ப ராசியினருக்கு இன்று நாள் சிறப்பாக அமையுமா? இன்றைய ராசிபலன்!
Thursday, February 6, 2025
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.