மீனம் ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
2024 Horoscope Meenam: 2024ல் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை மீன ராசிகளுக்கு 2024 பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம்.
2024ல் சனி வக்கிரம் மட்டுமே அடைகிறார், பெயர்ச்சி இல்லை. குரு, 2024ன் நடுப்பகுதியில் பெயர்ச்சியடைகிறார். அவர், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார். ராகு, கேதுவுக்கு எந்த பெயர்ச்சியும் இல்லை. மாதக் கோள்கள் வழக்கம் போல நகர்ந்து கொண்டு தான் இருக்கும். மற்றபடி பெரிய பெயர்ச்சிகள் இல்லை. இது மீன ராசிக்கு எந்த மாதிரி பலன்களை தரும்?
மீன ராசிக்காரர்களின் இயல்புகள்
மீன ராசி அதிபதிக்கு ஏற்ற குணங்கள்
மீனம் ராசியின் சின்னம்
மீனம் ராசியின் குணங்கள்
மீன ராசியின் குறைபாடுகள்
மீனம் ராசிக்காரருக்கான தொழில்
மீனம் ஆரோக்கியம்
மீன ராசிக்காரரின் நட்பு
மீன ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்பூர்வீக செல்வத்தையும், வெற்றியையும் கொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்! 2025 புத்தாண்டில் செல்வ செழிப்பு பெறும் ராசிகள்
Saturday, December 14, 2024
தைரியமும், துணிச்சலும் அதிகம்.. சொந்த காலில் நின்று எதிலும் வெற்றி பெறும் பெண்களின் ராசிகள் இவைதான்
Saturday, December 14, 2024
யாரும் இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. செவ்வாய் தரும் பாதுகாப்பு.. பயந்து ஓடப்போவது உறுதி!
Saturday, December 14, 2024
பொங்கி எழுந்த புதன்.. ஐயோ அம்மா என்ன கத்தும் ராசிகள்.. பண மழையில் குளிப்பது உறுதி!
Saturday, December 14, 2024
ராகு அமர்க்கள யோகம்.. அட்டகாசம் செய்யப்போகும் 3 ராசிகள்.. அதிரடி வேலை இனிதான் ஆரம்பம்!
Saturday, December 14, 2024
2025ல் தடத்தை உருவாக்கும் சூரியன்.. பணம் ரயிலில் ஏறும் ராசிகள்.. சிறப்பான பயணம் உங்களுக்கு தான்!
Saturday, December 14, 2024
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.