துலாம் ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
துலாம் ராசியினருக்கு 2023ம் ஆண்டு முடிவிலிருந்தே ராகு-கேது பெயர்ச்சி முதலே நேர்மறையான நிகழ்வுகள்தான் நடக்கும். எனவே 2024ம் ஆண்டிலும் அதுவே தொடரும். ராகு-கேது முற்றிலும், நீங்கி சனி பகவான் 5ல் அமர்கிறார். குரு எங்கு சென்றாலும் உங்களுக்கு கவலைதேவையில்லை.
அதுமட்டுமின்றி குரு கொடுக்கும் கிரகம்தான், கெடுக்கும் கிரகமல்ல. 7லிருந்து 8 செல்லும் குருவால் நன்மைகள்தான் துலாம் ராசியினருக்கு கிடைக்கும். எனவே 2024ம் ஆண்டு உங்களுக்கான ஆண்டு.
துலாம் ராசிக்காரர்களின் இயல்புகள்
துலாம் ராசி அதிபதிக்கு ஏற்ற குணங்கள்
துலாம் ராசியின் சின்னம்
துலாம் ராசிக்காரரின் குணங்கள்
துலாம் ராசி பலன்கள்
துலாம் தொழில்
துலாம் ராசிக்காரரின் ஆரோக்கியம்
துலாம்ராசிக்காரரின் நட்பு
துலாம் ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்2025 கிரக பெயர்ச்சி: புரட்டிப் போடப் போகும் சனி குரு.. ராகுவோடு சேர்க்கிறார் சனி.. ராகு கேது இடமாற்றம்.. என்ன நடக்கும்?
Tuesday, December 3, 2024
2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?
Tuesday, December 3, 2024
2025ல் 3 ராசிகள் கோடீஸ்வரன்.. ராகு பெயர்ச்சி.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
Tuesday, December 3, 2024
மீனம் ராசியினரே காதல் முதல் ஆரோக்கியம் வரை..எதிர்பாராத வாய்ப்புக்கள் உருவாகலாம்.. இன்றைய ராசிபலனை பாருங்க!
Tuesday, December 3, 2024
கும்ப ராசியினரே வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடுங்கள்..இன்றைய ராசிபலன் இதோ..!
Tuesday, December 3, 2024
ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்..செலவு விஷயத்தில் கவனம் தேவை..மகரம் ராசியினருக்கான இன்றைய ராசிபலன்!
Tuesday, December 3, 2024
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.