மிதுனம் ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
செல்வம்
2024ஆம் ஆண்டு என்பது தொடக்கத்தில் இருந்தே மிதுனராசிக்காரர்களுக்கு நன்மையை கொடுக்கும் ஆண்டாக விளங்க போகிறது. 9ஆம் இடத்தில் உள்ள சனிபகாவனால் எந்த பிரச்னையும் ஏற்படாது. 10ஆம் இடத்தில் உள்ள ராகு வாய்ப்புகளை உங்களை தேடி துரத்த வைக்கப்போகிறார். 11ஆம் இடத்தில் உள்ள குருபகவானால் போதும், போதும் எனும் அளவுக்கு உங்களுக்கு செல்வம் சேரப்போகிறது.
முன்கூட்டியே திட்டமிட்டால் வெற்றி
இந்த ஆண்டில் உங்களில் நோக்கம் என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு முதல் நான்கு மாதங்களுக்குள் அதை தொடங்கி விடுங்கள். மே மாதத்தில் 12ஆம் இடத்திற்கு குரு செல்வதால் பின்னர் வாய்ப்பு வந்தாலும் அதை தொடர வாய்ப்பு இல்லாமல் போகலாம். எனவே எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதனை தொடங்குவது நல்லது.
மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள்
மிதுன ராசிக்காரரின் குணங்கள்
மிதுன ராசியின் சின்னம்
மிதுன ராசிக்காரரின் குணங்கள்
மிதுன ராசியின் குறைபாடுகள்
மிதுன ராசியினரின் தொழில்
மிதுன ராசிக்காரரின் ஆரோக்கியம்
மிதுன ராசிக்காரரின் நட்பு
மிதுன ராசிக்கான வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்Venus Luck : இந்த ராசிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும்.. சுக்கிரனால் கோடீஸ்வரராக மாறும் மூன்று ராசிகள்!
Monday, September 16, 2024
Money Luck : சுக்கிரனின் பெயர்ச்சி.. பணக்கார யோகம் இந்த மூன்று ராசிக்கு உள்ளது.. இனி வாழ்வில் மகிழ்ச்சி தான்!
Monday, September 16, 2024
Good Luck Rasi : கேதுவால் அதிர்ஷ்டம் ஏற்படப்போகும் 3 ராசிகள்.. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்!
Monday, September 16, 2024
Kadagam : உங்கள் உறவு வலுவாக இருக்கும்.. கடன் கொடுக்கும் போதும் நீங்கள் கவனம்.. கடக ராசிக்கு இன்று எப்படி?
Monday, September 16, 2024
Meenam : மீனம்.. உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.. வாகனத்தில் செல்லும் போது கவனம்!
Monday, September 16, 2024
Simmam : காதல், தொழில், உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் சிம்ம ராசிக்கு இன்று நாள் எப்படி இருக்கும்?
Monday, September 16, 2024
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.