மேஷம் ஆண்டு ராசி பலன்
உங்கள் ராசியை தேர்வு செய்யவும்
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷம் ராசியினருக்கு வரும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக இருக்கிறார். 2024ம் ஆண்டு மே மாதத்தில் குரு பெயர்ச்சி நடக்கும் போது நீங்கள் பல வகையில் நல்ல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கிட்டதட்ட 8 மாதங்கள் குரு மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் எல்லாம் நல்லவிதமான முடிவுக்கு வரும். 2024ஆம் ஆண்டு மேஷம் ராசியினருக்கு காதல், தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
காதல்
மேஷ ராசியினருக்கு 2024-ம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். கணவன், மனைவி இடையேயான உறவு பலப்படும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்.
மேஷ ராசிக்காரரின் சுபாவம்
மேஷ ராசியின் அதிபதிகள்
மேஷ ராாசியின் சின்னம்
மேஷ ராசியின் குணங்கள்
மேஷ ராசியின் குறைபாடுகள்
மேஷ ராசிக்காரரின் தொழில்
மேஷ ராசிக்காரரின் ஆரோக்கியம்
மேஷ ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை
ஜாதகம் செய்திகள்
மேலும் படிக்கவும்பூர்வீக செல்வத்தையும், வெற்றியையும் கொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்! 2025 புத்தாண்டில் செல்வ செழிப்பு பெறும் ராசிகள்
Saturday, December 14, 2024
தைரியமும், துணிச்சலும் அதிகம்.. சொந்த காலில் நின்று எதிலும் வெற்றி பெறும் பெண்களின் ராசிகள் இவைதான்
Saturday, December 14, 2024
யாரும் இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. செவ்வாய் தரும் பாதுகாப்பு.. பயந்து ஓடப்போவது உறுதி!
Saturday, December 14, 2024
பொங்கி எழுந்த புதன்.. ஐயோ அம்மா என்ன கத்தும் ராசிகள்.. பண மழையில் குளிப்பது உறுதி!
Saturday, December 14, 2024
ராகு அமர்க்கள யோகம்.. அட்டகாசம் செய்யப்போகும் 3 ராசிகள்.. அதிரடி வேலை இனிதான் ஆரம்பம்!
Saturday, December 14, 2024
2025ல் தடத்தை உருவாக்கும் சூரியன்.. பணம் ரயிலில் ஏறும் ராசிகள்.. சிறப்பான பயணம் உங்களுக்கு தான்!
Saturday, December 14, 2024
ஜாதகம் FAQs
A: ஜென்ம ராசிக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பார்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெயரிலிருந்து பெறப்பட்ட ராசி சமமாக முக்கியமானது.
A: உங்கள் ராசியை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை ஜோதிடரிடம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பிறந்த ஜாதகத்தை கணக்கிட்டு சொல்கிறார்.
A: ஜென்ம ராசி என்பது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் கணக்கிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
A: திருமணம், பயணம், சுப வேலைகள் மற்றும் கிரகங்களின் தாக்கம் போன்றவற்றை அறிய ஜென்ம ராசி பயன்படுத்தப்படுகிறது. எனவே, வேலை, வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவதற்கு முன் ராசி என்ன என பார்த்து பலன் கணிக்கப்படுகிறது.