Today Rasipalan (16.06.2024): நினைத்தது நிறைவேறுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 16) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (16.06.2024): நினைத்தது நிறைவேறுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
மேஷம்
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். தடையாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தடைகள் விலகும்.
ரிஷபம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.